சிசிடிவியை திருப்பிவைத்து விட்டு வீட்டில் நகை பணம் கொள்ளை!

சென்னை மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்காமல் இருக்க திசை திருப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Trending News