IPL 2024: இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியர்கள்...

IPL 2024 Most Wickets By Indian Bowlers: நடப்பு 17வது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - குஜராத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி வரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

  • May 04, 2024, 23:56 PM IST

தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தலா 10 போட்டிகளை விளையாடிவிட்டன.

 

1 /7

7. டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சேர்ந்த முகேஷ் குமார் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  

2 /7

6. பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.  

3 /7

5. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த யுஸ்வேந்திர சஹால் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.  

4 /7

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

5 /7

3. பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹர்ஷல் படேல் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

6 /7

2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த நடராஜன் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

7 /7

1. மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.