டூர் செல்ல பிளானிங்கா? அப்போ உடனே இதை படிக்கவும், அசத்தும் ரயில்வே

ஐஆர்சிடிசியின் மிக அற்புதமான டூர் பேக்கேஜ் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில், வைஷ்ணோ தேவியை தரிசனம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2024, 11:03 AM IST
  • சுற்றுலாத் தொகுப்பு IRCTC ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அழகான இடங்களைப் பார்வையிட பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
  • இந்த இடங்களை நீங்கள் மிகவும் மலிவான கட்டணத்தில் பார்வையிடலாம்.
டூர் செல்ல பிளானிங்கா? அப்போ உடனே இதை படிக்கவும், அசத்தும் ரயில்வே title=

IRCTC Tour Package: ஐஆர்சிடிசி மூலம் அவ்வப்போது சுற்றுலாப் பேக்கேஜ்கள் அறிமுகம்படுதப்பட்டு வருகிறது, அதன் உதவியுடன் பல அழகான இடங்களைப் பார்வையிட பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. அந்த வகையில் நீங்களும் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த இடங்களை நீங்கள் மிகவும் மலிவான கட்டணத்தில் பார்வையிடலாம். அதுமட்டுமின்றி இந்த டூர் பேக்கேஜ்களின் உதவியுடன் பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடு போன்ற இடங்களுக்கு செல்லலாம்

இந்த முறை உத்தர் தர்ஷன் யாத்ரா (மதுரா, ஹரித்வார், ரிஷிகேஷ், அமிர்தசர் மற்றும் வைஷ்ணோதேவி) (WZBG17) - UTTAR DARSHAN YATRA (MATHURA, HARIDWAR, RISHIKESH, AMRITSAR & VAISHNODEVI) (WZBG17) என பெயரிடப்பட்ட சுற்றுலாத் தொகுப்பு IRCTC ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது.

டூர் பேக்கேஜ் எத்தனை நாட்கள் நீடிக்கும்?
இந்த டூர் பேக்கேஜ் 9 பகல்கள் மற்றும் 8 இரவுகள் கொண்டது. ரூ.18300 ஆரம்ப விலையில் பயணம் செய்யலாம். பயணத்தின் 25.05.2024 முதல் தொடங்கி 02.06.2024 வரை நீடிக்கும். பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மேலும் படிக்க | LIC New Jeevan Shanti Policy: LIC ஜீவன் சாந்தி... ரூ.10 லட்சம் முதலீட்டில்... வாழ்நாள் முழுவதும் ரூ.9560 பென்ஷன்..!!

BHARAT GAURAV TOURIST TRAIN

பேக்கேஜ் பெயர்

 “Uttar Darshan Yatra (Mathura, Haridwar, Rishikesh, Amritsar & Vaishnodevi)”

பயண முறை

 Bharat Gaurav Tourist Train

புறப்படும் நிலையம்

 Rajkot

 

போர்டிங்

 Rajkot - Surendranagar - Viramgam - Ambli Road - Kalol - Mehsana - Palanpur -

 Abu Road - Marwar Jn - Ajmer & Jaipur

 

டி-போர்டிங்

 Jaipur - Ajmer - Marwar Jn - Abu Road - Palanpur - Mehsana - Kalol - Ambli Road -

 Viramgam - Surendranagar & Rajkot

பயணத்திட்டம்

மதுரா - ஹரித்வார் - ரிஷிகேஷ் - அமிர்தசரஸ் - வைஷ்ணோ தேவி

வகுப்பு

 Standard class (SL), Comfort Class (3AC) & Superior (2AC)

சுற்றுப்பயண தேதி மற்றும் காலம்

 25.05.2024 to 02.06.2024 (08 Nights/09 Days)

உணவு முறை

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கட்டண விவரம்:

க 

Price Per Person

Standard class (sleeper)

Rs.18,300/-

Comfort class (3AC)

Rs.29,900/-

Superior class (2AC)

Rs.42,400/-

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான ஊதிய உயர்வு... புதிய அரசின் பரிசு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News