இந்த படத்தை என் வாழ்நாள்ல மறக்க முடியாது-எமோஷ்னல் ஆன வடிவேலு!

‘மாமன்னன்’ படத்தின் 50வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேசிய வடிவேலு, இந்த படத்தை தன் வாழ் நாளில் மறக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

Trending News