தன்னை பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த இளையராஜா! வீடியோ வைரல்

இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்கள் மற்றும் இசை குறித்து எழுந்த சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

Trending News