ஜனவரி 31, 2022 வரை உள்ள இந்த சலுகையில், நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில், பயனர்களுக்கு 75 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடி கிடைக்கும்.
200 ரூபாய்க்கும் குறைவாக அதிவேக டேட்டா மற்றும் பல நன்மைகளை வாரி வழங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மலிவுவிலை திட்டங்களின் நன்மைகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
புதுடெல்லி: Airtel, Jio மற்றும் Vodafone Idea திட்டங்களின் விலையை உயர்த்திய பிறகு, பிஎஸ்என்எல் மூன்றுக்கும் கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போது வரை பிஎஸ்என்எல் அதன் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை என்பது நமக்கு தெரிந்ததே. BSNL ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, இதில் நாம் அன்லிமிடெட் காலிங் நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அற்புதமான டேட்டா நன்மைகளையும் வழங்குகிறது மேலும் சில சந்தர்ப்பங்களில் OTT இயங்குதளத்துடன் வருகிறது. விலையுயர்ந்த திட்டங்களால் நீங்கள் சிரமப்பட்டு, BSNL-க்கு போர்ட் செய்யத் திட்டமிட்டிருந்தால், நாங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த 5 திட்டங்களைப் பற்றி கூற உள்ளோம்...
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் நான்கு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ரூ.200க்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும், ரூ.347க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மீடியம் டர்ம் செல்லுபடியுடன் அறிமுகம் ஆகியுள்ளன. ரூ.200க்குள் வழங்கப்படும் அனைத்து புதிய திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன, ரூ.347 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டங்களின் பலன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீங்கள் BSNL பயனராக இருந்தால், மேலும் பலன்கள் கிடைக்கும் ஒரு வருட காலத் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், ரூ.2399 திட்டம் உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும்.
BSNL Vs Airtel Vs Vi Vs Jio: பிஎஸ்என்எல்லின் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 5 ஜிபி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.