சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்


ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.

1 /5

ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலியே முதல் இடத்தில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு 38 சிக்சர்களும், 2024 ஆம் ஆண்டு 37  சிக்சர்களும் அடித்திருக்கிறார். 

2 /5

ஐபிஎல் 2024ல் அதிக சிக்சர்கள் விளாசிய பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்தார்

3 /5

ஐபிஎல் 2024 ந்தொடரில் பிளே ஆஃப்க்கு முன்னேற வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே மோதிய இப்போட்டியில் விராட் கோலி - தோனியும் ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்த காட்சி

4 /5

விராட் கோலி ஐபிஎல் 2024ல் 700 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 700 ரன்களுக்கும் மேல் இரண்டு முறை அடித்த பிளேயர்களில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் இருக்கிறார். அவருடன் இந்த சாதனையை இப்போது விராட் கோலி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

5 /5

ஒரு சீசனில் 150 சிக்சர்கள் விளாசிய முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற்றது ஆர்சிபி அணி. அந்த அணி ஐபிஎல் 2024 தொடரில் மட்டும் 150 சிக்சர்களை விளாசியிருக்கிறது.